பொருள் : இதில் தரையில் குழிதோண்டி அதில் குற்றவாளியின் அரைபகுதி மட்டும் தெரியுமாறு நிற்கவைத்து அவனை கல்லால் அடிக்கும் ஒரு வகை தண்டனை
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் அரபிய தேசங்களில் கல் எறிதல் நடைப்பெற்று வந்தது
ஒத்த சொற்கள் : கல்லெறிதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार का दंड जिसमें अपराधी को जमीन में आधा गाड़कर फिर लोगों द्वारा पत्थरों से उसे मारा जाता है।
प्राचीनकाल में अरब आदि देशों में संगसार दिया जाता था।