பொருள் : பூசுவதற்காக மண் முதலியவற்றை கலக்கக்கூடிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
அம்மா கலவைசட்டியில் மண் மற்றும் நீர் கலந்து கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பாண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह पात्र जिसमें पोतने के निमित्त मिट्टी आदि घोलकर रखी जाती है।
माँ पोतनहर में मिट्टी और पानी डाल रही है।