பொருள் : நான் - நான் என்ற கர்வத்துடன் இருப்பது
எடுத்துக்காட்டு :
யாரிடமும் அகந்தையுடன் இருக்காதே ஏனெனில் அது தீயச்செயலின் அடையாளமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அகந்தையுடன்இரு, அகம்பாவத்துடன் இரு, ஆணவத்துடன் இரு, இறுமாப்புடன் இரு, தலைக்கனத்துடனிரு, திமிருடன் இரு, மண்டைக்கனத்துடனிரு, மமதையுடன் இரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :