பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கரையான் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கரையான்   பெயர்ச்சொல்

பொருள் : மரத்தை அல்லது மரத்தால் ஆன பொருள்களை அரித்துத் தின்றும் புற்றில் கூட்டமாக வாழும் சிறிய வெண்மையான உயிரினம்.

எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தின் சில பக்கங்கள் கரையான் பிடித்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चींटी की तरह का एक सफेद कीड़ा जो लकड़ी, कागज़ आदि में लगकर उन्हें खा जाता है।

इस पुस्तक के कुछ पन्ने दीमक चाट गए हैं।
दीमक, पुत्तिका, वम्र, वम्री, वलमीक, वल्मीकि, सफेद चींटी

Whitish soft-bodied ant-like social insect that feeds on wood.

termite, white ant