பொருள் : காகிதத்தில் எழுதுவதற்கு ஏற்ற வகையில் கருப்பு நிற கோல்.
எடுத்துக்காட்டு :
மாணவர்கள் காகிதப்பென்சிலால் படம் வரைகின்றனர்
ஒத்த சொற்கள் : காகிதப்பென்சில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A thin cylindrical pointed writing implement. A rod of marking substance encased in wood.
pencil