பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கபாடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கபாடி   பெயர்ச்சொல்

பொருள் : ஏழு பேர்களை கொண்ட அணியிலிருந்து ஒருவர் ஒரே மூச்சில் கபடி, கபடி என்று விடாமல் கூறிக் கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைத் தொட்டுத் திரும்பி வரும் ஒரு வகை விளையாட்டு.

எடுத்துக்காட்டு : கபடி விளையாண்ட சமயத்தில் அவனுடைய வலது கை உடைந்து விட்டது

ஒத்த சொற்கள் : கபடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का खेल जो सात-सात खिलाड़ियों के दो दलों के बीच में होता है और जिसमें प्रत्येक खिलाड़ी बिना पकड़ाए बारी-बारी से प्रतिपक्षी दल के खिलाड़ियों का पीछा करते हुए उन्हें छूने की कोशिश करता है पर प्रतिपक्षी दल के सदस्य उसे पकड़ना चाहते हैं।

कबड्डी खेलते समय उसका दाँया हाथ टूट गया।
कबडी, कबड्डी

An amusement or pastime.

They played word games.
He thought of his painting as a game that filled his empty time.
His life was all fun and games.
game