பொருள் : இரைப்பைக்குக் கீழே இடது பக்கம் அமைந்துள்ள, உணவைச் செரிக்கச் செய்யும் ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும் உறுப்பு.
எடுத்துக்காட்டு :
கணையம் வழியாக வெளிவரும் செரிமான ரசம் செரிமானத்திற்கு உதவுகின்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर में पायी जानी वाली एक लम्बी एवं गुच्छित ग्रंथि जो आमाशय के पीछे आड़े या अनुप्रस्थ रूप में स्थित होती है तथा जिससे पाचक रस तथा इंसुलीन निकलता है।
अग्न्याशय द्वारा निकला पाचक रस पाचन में सहायक होता है।A large elongated exocrine gland located behind the stomach. Secretes pancreatic juice and insulin.
pancreas