பொருள் : தங்களுடைய பொருட்களை விற்பதற்காக வெகுதூரம் போகும் ஒரு வியாபாரி
எடுத்துக்காட்டு :
கடல் கடந்து வாணிகம் செய்யும் வணிகர் பொருட்களை குறைவான விலைகளில் விற்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह व्यापारी जो अपना माल बेचने दूर तक जाता हो।
सार्थवाह ने अपना माल कम दामों में ही बेच दिया।