பொருள் : ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் செயல்..
எடுத்துக்காட்டு :
முந்தைய ஜனாதிபதிகளின் தனித்தன்மையைப் பற்றி ஒப்பீடு செய்யப்பட்டது
ஒத்த சொற்கள் : ஒப்பிட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तुलना के विचार से होने या किया जानेवाला।
भूतपूर्व राष्ट्रपतिओं के व्यक्तित्व पर तुलनात्मक अध्ययन किया गया।Relating to or based on or involving comparison.
Comparative linguistics.