பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒத்தாசைசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒத்தாசைசெய்   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு வேலையில் ஒருவரின் உதவி கிடைப்பது

எடுத்துக்காட்டு : அவன் சிறிய - சிறிய வேலைகளில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்

ஒத்த சொற்கள் : உதவி செய், உதவிபண்ணு, உதவிபுரி, ஒத்தாசைபண்ணு, ஒத்தாசைபுரி, சகாயம்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम आदि में किसी की सहायता लेना।

वह छोटे-छोटे कामों में भी दूसरों की सहायता लेता है।
मदद लेना, सहायता लेना, हाथ थामना

பொருள் : ஒருவருக்கு உதவி செய்தல்

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுதும் தேவைப்படுகிறவனுக்கு உதவிபுரிகிறான்

ஒத்த சொற்கள் : உதவிபுரி, கைக்கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की सहायता करना।

वह सदा जरूरतमंदों की सहायता करता है।
मदद करना, सहयोग करना, सहायता करना, हाथ थामना, हाथ देना, हाथ बँटाना, हाथ बढ़ाना