பொருள் : எட்டுக்கைகளையுடைய
எடுத்துக்காட்டு :
இந்த கோயிலில் எட்டுக்கைகளையுடைய தேவியின் சிலை இருக்கிறது
ஒத்த சொற்கள் : அஷ்டபுஜங்களிருக்கக்கூடிய, அஷ்டபுஜங்களிருக்கும், அஷ்டபுஜங்களையுடைய, எட்டு கைகளிருக்கும், எட்டு கைகளையுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :