பொருள் : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
ஒத்த சொற்கள் : எள்ளல், ஏளனம், கிண்டல், கேலி, நக்கல், பரிகாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।