பொருள் : இறந்த உடலை உயிர்பிப்பது
எடுத்துக்காட்டு :
கதையின் முடிவில் மகாத்மா இறந்த நபரை உயிர்பிக்கச்செய்தார்
ஒத்த சொற்கள் : உயிர்பிக்கச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मृत शरीर में जान डालना।
कहानी के अंत में महात्माजी ने मरे व्यक्ति को जीवित किया।