பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உதவிகேள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உதவிகேள்   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நபர் மூலமாக பொருள், தைரியம், மன அல்லது பொருளாதார உதவியினை பெறுவது

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் நேரத்திற்கு வேலையை முடித்துக்கொள்வதற்காக சில துணை ஒப்பந்தக்காரர்களிடம் உதவி கேட்டார்

ஒத்த சொற்கள் : ஒத்தாசைகேள், சகாயம்கேள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति से कोई वस्तु, साहस, मानसिक या आर्थिक सहायता आदि प्राप्त करना।

ठेकेदार ने समय पर काम पूरा करने के लिए कई उप-ठेकेदारों का सहारा लिया।
सहारा लेना