பொருள் : ஈராக் தேசத்தோடு தொடர்புடைய அல்லது ஈராக் தேசத்தினுடைய
எடுத்துக்காட்டு :
ஈமத் என்ற ஒரு ஈராக்கிய மாணவன் நம்முடைய குருவின் வழிகாட்டலில் தன்னுடைய ஆராய்ச்சியை முழுமையாக செய்தான்
ஒத்த சொற்கள் : ஈராக்கைச்சேர்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :