பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆதரவில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆதரவில்லாத   பெயரடை

பொருள் : ஒருவர் தன்னுடைய கணவனையோமனைவியையோ இழப்பது

எடுத்துக்காட்டு : அவன் ஆதரவற்ற நபரை தன்னுடைய உரிமையாக வைத்துக்கொள்ள வேண்டும்

ஒத்த சொற்கள் : ஆதரவற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसने अपने पति या पत्नी को छोड़ दिया हो और उसकी देखभाल भी छोड़ दी हो।

उसे अपसृत व्यक्ति से अपना अधिकार अवश्य माँगना चाहिए।
अपसृत

பொருள் : பெற்றோர், உறவினர்கள் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : சுரேந்தர்ஜி ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்

ஒத்த சொற்கள் : அடைக்கலமற்ற, அடைக்கலமில்லாத, அடைக்கலம்அற்ற, அடைக்கலம்இல்லாத, ஆதரவற்ற, ஆதரவுஅற்ற, ஆதரவுஇல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Lacking help.

unassisted

பொருள் : ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய

எடுத்துக்காட்டு : ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : ஆதரவற்ற, ஆதரவிழந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका कोई पालन-पोषण या देखभाल करने वाला हो।

सनाथ बालकों को अनाथ बालकों की मदद करनी चाहिए।
साधक प्रभु का हो जाने पर अनाथ नहीं रहता, सनाथ हो जाता है।
सनाथ

Having a parent or parents or cared for by parent surrogates.

parented