உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : அழுகிய தானியம்
எடுத்துக்காட்டு : விவசாயி அழுகிய கோதுமையை காயவைத்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பதனழிந்துபோன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
सड़ा हुआ (अनाज)।
பொருள் : சீழினால் நிறைந்த
எடுத்துக்காட்டு : அழுகிய கொப்பளத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : பதனழிந்த
मवाद से भरा हुआ।
பொருள் : பழம், முட்டை முதலிய பொருள்களின் கெட்டுப்போன நிலை.
எடுத்துக்காட்டு : அழுகிய பொருட்களை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்
जो खराब हो गया हो।
நிறுவு