பொருள் : சுற்றித் திரியும் செயல்
எடுத்துக்காட்டு :
மனதின் அலைபாய்தலுக்கு என்றும் முடிவில்லை
ஒத்த சொற்கள் : சுற்றித்திரிதல், நிலையின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Travelling about without any clear destination.
She followed him in his wanderings and looked after him.