பொருள் : அருவிபோல் பெருமளவில் கொட்டுவது
எடுத்துக்காட்டு :
குற்றால நீர் வீழ்ச்சியில் நீர் அருவியாக விழுந்தது.
ஒத்த சொற்கள் : அருவியாக விழு, அலைஅலையாக விழு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऊपर या चारों ओर से अधिक मात्रा में आना या गिरना।
आकाशवाणी के साथ फूल बरसे।