பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அமர பட்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அமர பட்சம்   பெயர்ச்சொல்

பொருள் : லூனார் மாதத்தில் பிரதமையிலிருந்து அமாவாசை வரையுள்ள பதினைந்து நாட்களுக்குரிய பட்சம்

எடுத்துக்காட்டு : கடவுள் கிருஷ்ணரின் பிறப்பு கிருஷ்ணபட்ச அஷ்டமியில் இருந்தது

ஒத்த சொற்கள் : கிருட்டிண பட்சம், கிருஷ்ண பட்சம், தேய்பிறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चान्द्र मास में प्रतिपदा से अमावस्या तक के पन्द्रह दिनों का पक्ष।

भगवान कृष्ण का जन्म कृष्ण-पक्ष की अष्टमी को हुआ था।
अँधरिया, अँधेरा पक्ष, अँधेरा पाख, अंधेरिया, अपरपक्ष, अयव, कृष्ण, कृष्ण पक्ष, कृष्ण-पक्ष, कृष्णपक्ष, तमिस्त्रपक्ष, बदी, भूतपक्ष, वदि, शशिशोषक

An amount of time.

A time period of 30 years.
Hastened the period of time of his recovery.
Picasso's blue period.
period, period of time, time period

பொருள் : பித்ருகளுக்கு பக்தி சிரத்தையோடு செய்யப்படும் செயல் மற்றும் பிராமணனுக்கு உணவளிக்கும் ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்திலிருந்து அமாவசை வரை உள்ள பட்சம்

எடுத்துக்காட்டு : என்னுடைய தாத்தாவிற்கு அடுத்த பித்ரு பட்சத்தில் பிண்ட தானம் செய்ய கயாவிற்கு செல்கின்றனர்

ஒத்த சொற்கள் : பித்ரு பட்சம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आश्विन की कृष्ण प्रतिपदा से अमावस्या तक का पक्ष,जिसमें पितरों का श्राद्ध एवं ब्राह्मण भोजन होता है।

मेरे दादाजी अगले पितृपक्ष में पिंडदान करने गयाजी जायेंगे।
अमर पक्ष, अमरपक्ष, अमरपख, पितरपक्ष, पितरपख, पितरपाख, पितृ पक्ष, पितृपक्ष, प्रेतपक्ष, महालय, श्राद्ध पक्ष, श्राद्धपक्ष

An amount of time.

A time period of 30 years.
Hastened the period of time of his recovery.
Picasso's blue period.
period, period of time, time period