உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : இவற்றைவிட பெரிதும் எதுவும் இல்லாதது
எடுத்துக்காட்டு : கடவுள் அதிக இரக்க குணமுள்ளவராக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : மிகுதியான, மிகுந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जिससे बड़ा कोई न हो (ईश्वर के लिए प्रयुक्त)।
பொருள் : தேவைக்கு தக்கப்படி சேர்ப்பது
எடுத்துக்காட்டு : அடுத்த மாதத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற மதுவிற்கு கூடுதலான வரி விதிக்கப்பட உள்ளது
ஒத்த சொற்கள் : அதிகமான, கூடுதலான, கூடுதல்
நிறுவு