பொருள் : சந்திரனின் வழியில் வருகிற முதலாவது நட்சத்திரம்
எடுத்துக்காட்டு :
அசுவினி நட்சத்திரத்திற்கு பின்பு பரணி நட்சத்திரம் வருகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चन्द्रमा के मार्ग में पड़नेवाला पहला नक्षत्र।
अश्विनी नक्षत्र के बाद भरणी नक्षत्र आता है।