பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.
எடுத்துக்காட்டு :
யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது
ஒத்த சொற்கள் : அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனமின்மை, கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।
योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।Lack of attention.
inattention