பொருள் : ஜெயின மதத்தின் இருபத்திநான்கு தீர்த்தங்கரரில் ஒருவர்
எடுத்துக்காட்டு :
ஸ்ரேயான்ஸ்நாத் ஜெயின மதத்தின் பதினோராவது தீர்த்தங்கரர் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जैनियों के चौबीस तीर्थंकरों में से एक।
श्रेयांसनाथ जैनधर्म के ग्यारहवें तीर्थंकर थे।