பொருள் : இருக்கும் இடத்திலிருந்து வேறு புறமாக.
எடுத்துக்காட்டு :
இந்த வேலை என்னுடைய வசத்திற்கு அப்பால் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அப்பால்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Farther along in space or time or degree.
Through the valley and beyond.பொருள் : குறிப்பிடப்படும் ஒரு இடத்தை அல்லது எல்லையைத் தாண்டி.
எடுத்துக்காட்டு :
என்னுடைய வீடு இந்த கட்டடத்திற்கு வெளியே இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :