பொருள் : ஓரிடத்தை ஒளியால் நிரப்புவது
எடுத்துக்காட்டு :
பொழுது சாயும் பொழுதே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீடுகளில் ஒளிவீசச் செய்கின்றனர்
ஒத்த சொற்கள் : ஒளியேற்று, ஒளிவீசு, பிரகாசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी स्थान को प्रकाश से भर देना।
दिन ढलते ही बत्तियाँ जलाकर घरों में प्रकाश करते हैं।