பொருள் : திரேதா யுகத்தில் சீதாவின் சுயம்வரம் நடந்ததாக கூறப்படும் நேபாள தேசத்திலுள்ள ஒரு புனிததலம்
எடுத்துக்காட்டு :
திரேதாயுகத்தில் ஜனக்புர் மிதிலையின் தலைநகரமாக இருந்தது
ஒத்த சொற்கள் : ஜனக்புர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A place of worship hallowed by association with some sacred thing or person.
shrine