பொருள் : ஹோமத்தில் போடும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
பண்டிதர் வேள்வி செய்கிற பொருட்களை ஹோமகுண்டத்தில் போட்டார்
ஒத்த சொற்கள் : ஓமம் வளர்க்கிற, வேள்வி செய்கிற
பொருள் : யாகம் செய்வதோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
யாகம் செய்கிற செயல்களில் தூய்மை அவசியமானது
ஒத்த சொற்கள் : அசமடம் செய்கிற, ஓமம் செய்கிற, வேள்வி செய்கிற, ஹோமம் செய்கிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :