பொருள் : உயிர் வாழ்வதற்கு நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று, சுவாசம்
எடுத்துக்காட்டு :
உள்வழியாகவும், வெளிவழியாகவும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : சுவாசித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नाक या मुँह से प्राणियों के हवा खींचने की क्रिया।
श्वास और प्रश्वास श्वसन क्रिया में निहित हैं।The act of inhaling. The drawing in of air (or other gases) as in breathing.
aspiration, breathing in, inhalation, inspiration, intakeபொருள் : ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
உயிருள்ளவைகள் மூடுவிடுகிறது
ஒத்த சொற்கள் : மூச்சுவிடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नाक या मुँह से साँस लेना और छोड़ना।
सजीव साँस लेते हैं।