பொருள் : உலர்ந்த பழத்தின் விதை
எடுத்துக்காட்டு :
முந்திரி, பிஸ்தா, பாதாம் முதலியவை பருப்பு வகைகளின் கீழ் வருகிறது
ஒத்த சொற்கள் : முந்திரிக்கொட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Fruit preserved by drying.
dried fruitபொருள் : முந்திரி பருப்பின் பர்வி
எடுத்துக்காட்டு :
மோகன் முந்திரிபருப்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
काजू की बरफी।
मोहन काजू कतली खा रहा है।