பொருள் : புகுந்தகத்திற்கு முதன் முதலில் வந்த புதிய மருமகளுக்கு பணம் கொடுத்து முகம் பார்க்கும் செயல்
எடுத்துக்காட்டு :
முகம் பார்க்கும் சடங்கின் சமயம் மணப்பெண் வெட்கப்பட்டாள்
ஒத்த சொற்கள் : முகம் பார்க்கும் சடங்கு, முகம் பார்க்கும் சம்பிரதாயம், முகம் பார்க்கும் வைபவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ससुराल में पहले-पहल नई वधू के आने पर होने वाली एक रस्म जिसमें वर पक्ष के लोग दुल्हन का मुँह देखते हैं।
मुँह-दिखाई के समय दुल्हन शरमा रही थी।