பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாற்றல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாற்றல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல்

எடுத்துக்காட்டு : நேற்று தான் எங்கள் வீடு மாற்றல் செய்தோம்.

பொருள் : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்

எடுத்துக்காட்டு : கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்

ஒத்த சொற்கள் : மாறுபாடு, மாற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।

केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।
अपनयन, आहरण, ट्रांसफर, ट्रान्सफर, स्थानांतरण, स्थानान्तरण

The act of transfering something from one form to another.

The transfer of the music from record to tape suppressed much of the background noise.
transfer, transference