பொருள் : முன்புள்ள நிலைக்கே கொண்டு செல்லுதல்
எடுத்துக்காட்டு :
வேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணியாளர்களை திரும்ப நியமித்தனர்
ஒத்த சொற்கள் : திரும்ப அமர்த்து, திரும்பநியமி, மறுபடியும் அமர்த்து, மீண்டும் அமர்த்து, மீண்டும் நியமி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पूर्व की दशा या स्थिति में लाना।
मुअत्तल कर्मचारियों को बहाल कर दिया गया है।