பொருள் : மதக்கல்வி அளிக்கும் பெண்
எடுத்துக்காட்டு :
இந்த பாலபள்ளியில் மாதத்திலொரு நாள் ஒரு சமயக்கல்வி அளிக்கும் ஆசான் வந்து மதத்தொடர்பான உபதேசம் கொடுக்கிறார்
ஒத்த சொற்கள் : சமயக்கல்வி அளிக்கும் ஆசான், சமயபோதகர், மதபோதகர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धर्म की शिक्षा देने वाली स्त्री।
इस बालिका विद्यालय में महीने में एक दिन एक धर्मशिक्षिका आकर धर्म संबंधी उपदेश देती हैं।