பொருள் : வயதி சிறியவன்.
எடுத்துக்காட்டு :
என்னுடைய பையன் மைதானத்தில் கிரிகெட் விளையாடிக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A youthful male person.
The baby was a boy.பொருள் : வேலைக்காரனாக வேலை செய்யும் ஒரு சிறிய வயதுள்ள ஆண்
எடுத்துக்காட்டு :
வியாபாரி பையன் மூலமாக அலுவலகத்திற்கு தேநீர் கொடுத்தனுப்பினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :