பொருள் : புராணங்கள் அல்லது மதநூல்களில் வர்ணிக்கப்படும் ஒரு நபர்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு புராணகால நபர்களோடு தொடர்புள்ள கதைகளை படிப்பதில் ஆர்வம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : புராண கால மக்கள், புராண கால மனிதர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह व्यक्ति जिसका वर्णन पुराणों या धार्मिक ग्रंथों में किया गया हो।
उसे पौराणिक व्यक्तियों से संबंधित कहानियाँ पढ़ने में रुचि है।An imaginary being of myth or fable.
mythical being