பொருள் : புண்ணியம் செய்தவராக இருப்பது.
எடுத்துக்காட்டு :
அவள் மிகவும் பாக்கியசாலியான பெண்
ஒத்த சொற்கள் : அதிர்ஷ்டசாலியான, அதிஷ்டசாலியான, பாக்கியசாலியான, பாக்கியவதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो भाग्य का धनी हो।
आप पहले सौभाग्यशाली व्यक्ति हैं जो इस इनाम के हक़दार हैं।