பொருள் : ஒருவர் பிறந்த ஊர் அல்லது பகுதியைக் குறிப்பது
எடுத்துக்காட்டு :
இந்த விண்ணப்பத்தில் தாங்கள் தங்களின் பிறந்த இடத்தையும் நிரப்புங்கள் இராமரின் பிறந்த இடம் அயோத்தியா ஆகும்
ஒத்த சொற்கள் : பிறந்த இடம், பிறந்தயிடம், பிறப்பிடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :