பொருள் : துணி, கம்பளி முதலியவை நெய்யக்கூடிய பொருளின் வெளியே உள்ள நூல் அல்லது நார்
எடுத்துக்காட்டு :
பிசிர் துணி தைக்கும் சமயம் டைலர் ஒவ்வொரு முறையும் பிசிரை கத்தரித்து போடுகிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह सूत या रेशा जो कपड़े,कालीन आदि बुनी हुई वस्तु के बाहर निकला होता है।
कपड़ा सीते समय दर्जी बार-बार फुचड़े को काटकर अलग कर रहा था।