பொருள் : பறக்க முடியாமல் இருக்கும் ஒரு பறவை
எடுத்துக்காட்டு :
வாத்து ஒரு பறக்கமுடியாத பறவை ஆகும்
ஒத்த சொற்கள் : நிலத்திலுள்ள பறவை, பறக்கமுடியாத புள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह पक्षी जो उड़ता न हो या उड़ न सकता हो।
बतख एक उड़नहीन पक्षी है।