பொருள் : வேலைக்குப் பயன்படுத்தாத
எடுத்துக்காட்டு :
கிராமப்புறங்களில் கணிப்பொறியைப் பயன்படுத்தாத நபர்களின் மதிப்பீட்டை விட பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : உபயோகப்படுத்தாத, உபயோகம் செய்யாத, உபயோகிக்காத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यवहार या काम में न लाने वाला।
ग्रामीण क्षेत्रों में कम्प्यूटर के अभोक्ता व्यक्तियों की तुलना में उपभोक्ता व्यक्तियों की संख्या नगण्य है।