பொருள் : ஒன்றின் மீது ஆக்கிரமிப்பு அல்லது தோல்வி இல்லாதது
எடுத்துக்காட்டு :
படையெடுக்கப்படாத நாட்டின் வளர்ச்சிப்பாதை உச்சியில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : படையெடுக்கப்படாத, படையெடுக்காத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिस पर आक्रमण या हमला न किया गया हो।
अनाक्रांत राष्ट्र उन्नति के चरम शिखर पर हैं।