பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நுகத்தடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நுகத்தடி   பெயர்ச்சொல்

பொருள் : வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச் செல்வதற்காக மாட்டின் கழுத்தில் பிணைப்பதற்கான நீண்ட தடி.

எடுத்துக்காட்டு : விவசாயி நுகத்தடியால் காளை மாட்டை கட்டினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गाड़ी, हल आदि के आगे की वह लकड़ी जो बैलों के कंधे पर रहती है।

किसान जुए को बैलों के कंधे पर रख रहा है।
जुआ, जुआठ, जुआठा, जूआ, जूड़, माची, युग, सिमल

Stable gear that joins two draft animals at the neck so they can work together as a team.

yoke

பொருள் : மாட்டுவண்டியின் நுகத்தடி

எடுத்துக்காட்டு : விவசாயி காளைகளின் தோள்களின் மீது நுகத்தடி வைத்துக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கொடுநகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बैलगाड़ी का जूआ।

किसान बैलों के कंधों पर टकानी रख रहा है।
टकानी