பொருள் : மனம் மகிழும்படியான செய்தி.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது என்ற நற்செய்தியை சொன்னார்
ஒத்த சொற்கள் : நற்செய்தி, நல்லசெய்தி, நல்லதகவல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह समाचार जो शुभ या अच्छा हो।
उसे पुत्र प्राप्ति की ख़ुशख़बरी मिली।