பொருள் : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்
ஒத்த சொற்கள் : ஐயம், சந்தேகம், நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विश्वास न होने की अवस्था या भाव।
लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।