பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோல்வியடைந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோல்வியடைந்த   பெயரடை

பொருள் : ஜெயிக்க அல்லது வெற்றிப்பெறாத

எடுத்துக்காட்டு : தோல்வியடைந்த யுத்ததில் சேனாதிபதியும் கொல்லப்பட்டான்

ஒத்த சொற்கள் : தோற்றுப்போன, தோல்வி பெற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न जीता हुआ।

अनिर्जित युद्ध में सेनापति भी मारा गया।
अनिर्जित

Not gained or won.

A lost battle.
A lost prize.
lost

பொருள் : சண்டை பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டநிலை.

எடுத்துக்காட்டு : தோல்வியடைந்த இராஜா வெட்கத்தால் இறந்து விட்டான்

ஒத்த சொற்கள் : வெற்றிஇழந்த, வெற்றிபெறாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो हार गया हो।

पराजित राजा पुरु ने सिकन्दर के सामने सिर नहीं झुकाया।
अपध्वस्त, अभिभवनीय, अभिभूत, अभिमृष्ट, अभिशक्त, अवगणित, अवजित, अवज्ञात, आक्रांत, आक्रान्त, आवर्जित, जेर, पराजित, परास्त, पस्त