பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோலுரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோலுரி   வினைச்சொல்

பொருள் : தோலுரிக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் கரும்பைத் தோலுரித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छीलने का काम किसी और से कराना।

किसान खेत में गन्ना छिलवा रहा है।
छिलवाना

Strip the skin off.

Pare apples.
pare, peel, skin

பொருள் : தோலுரிக்கும் வேலையை செய்தல்

எடுத்துக்காட்டு : கரும்பின் தோல் உரிக்கப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छीलने का काम होना।

गन्ना छिल गया।
छिलना

பொருள் : பழம், கிழங்கு போன்றவற்றின் தோலை அல்லது விலங்கின் தோல், மரத்தின் பட்டை முதலியவற்றை நீக்குதல்.

எடுத்துக்காட்டு : அவன் கரும்பின் தோலை உரிந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिलका या छाल उतारना।

किसान खेत में गन्ना छील रहा है।
छीलना, छोलना

Remove the hulls from.

Hull the berries.
hull

பொருள் : தோலுரிக்க செய்வது

எடுத்துக்காட்டு : இறந்துபோன விலங்குகளை தோலுரித்து கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाल उतारना।

मैकू मृत जानवर को खलिया रहा है।
खलियाना, खाल उतारना

Strip the skin off.

Pare apples.
pare, peel, skin