பொருள் : எண்ணிக்கையில் தொண்ணுத்தொன்பதாவது இடத்தில் வரக்கூடிய
எடுத்துக்காட்டு :
இது எனக்கு தொண்ணுத்தொன்பதாவதுவருட யாத்திரை ஆகும்
ஒத்த சொற்கள் : 99வது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गणना में निन्यानबे के स्थान पर आने वाला।
यह मेरी इस साल की निन्यानबेवीं यात्रा है।