பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துளசிச்செடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துளசிச்செடி   பெயர்ச்சொல்

பொருள் : காரச் சுவையும் மணமும் மருத்துவக் குணமும் கொண்ட சிறு இலைகளையும் கரு நீல நிறத் தண்டுகளையும் கொண்ட ஒரு வகைச் சிறு செடி.

எடுத்துக்காட்டு : துளசிச்செடியின் இலை மருந்தாக பயனபடுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Any of several Old World tropical aromatic annual or perennial herbs of the genus Ocimum.

basil