பொருள் : பாதகமாக இருக்கும் ஒரு கிரகம்
எடுத்துக்காட்டு :
கெட்டகிரகத்தின் பாதிப்பிலிருந்து காப்பதற்காக அவன் முக்கியமான ரத்னம் பொருந்திய மோதிரம் அணிந்தான்
ஒத்த சொற்கள் : கெட்டகிரகம், தீக்கோள், தீக்கோள்மீன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह ग्रह जो प्रतिकूल हो।
अपग्रह के प्रभाव से बचने के लिए उन्होंने विशेष रत्न जड़ित अँगूठी बनवाई है।